பொதுச் சாதாரணப் பரீட்சை வினாத்தாள் ஓர் ஆசிரியருக்கும் தந்தை ஒருவருக்குமிடையே
நடைபெற்ற பின்வரும் கலந்துரையாடலை அடிப்படையாய்க் கொண்டது.
தந்தை : (A) இம்முறை பொதுச் சாதாரணப் பரீட்சை எப்படி?
ஆசிரியர் : (B) கடந்த ஆண்டு பரீட்சையிலும் பார்க்க நன்றாக இருப்பதாகத் தோன்றுகின்றது.
தந்தை : (C) அது க.பொ.த. (உ.த.) பரீட்சையில் எப்போது அறிமுகஞ் செய்யப்பட்டது?
ஆசிரியர் : (D) அது 2000 ஆம் ஆண்டில் அறிமுகஞ் செய்யப்பட்டது.
தந்தை : (E) இவ்வினாத்தாளினால் உண்மையாக அளவிடப்படுபவை யாவை?
ஆசிரியர் : (F) பொது விழிப்பு, பிரச்சினை தீர்த்தல், பகுத்தறிவுச் சிந்தனை, கிரகிப்பு, தொடர்பாடல்
போன்ற ஆற்றல்கள்.
தந்தை : (G) இவ்வினாத்தாள் மாணவரின் பொதுக் கல்வியை சோதிப்பதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகின்றது.
ஆசிரியர் : (H) ஆம், அதில் 60 வினாக்கள் உள்ளன. மேற்குறித்த ஆற்றல்கள் ஒவ்வொன்றையும் சோதிப்பதற்கு 15 வினாக்கள் இருக்கின்றன.
தந்தை : (I) அவை எத்தகைய வினாக்கள்?
ஆசிரியர் : (J) அவை பலவினுள் தெரிவு வகை வினாக்கள்
தந்தை : (K) அவற்றில் எத்தனை தெரிவுகள் இருக்கின்றன?
ஆசிரியர் : (L) ஒவ்வொரு வினாவிலும் 5 தெரிவுகள் உள்ளன.
தந்தை : (M) அது சிறந்த பரீட்சையாகத் தோன்றுகின்றது.
பின்வருவனவற்றில் எது இரு அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கின்றது?