Author : Admin
2001 ஆம் ஆண்டின்போது இலங்கையின் அரசியலமைப்புக்கு 17 ஆவது திருத்தம் செய்யப்பட்டது. ஐந்து சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பதே இத்திருத்தத்தின் குறிக்கோள். பின்வருவனவற்றில் எது இவற்றில் இரண்டைக் கொண்டுள்ளது?
நீதி ஆணைக்குழுவும் வர்த்தக ஆணைக்குழுவும்
பொலிஸ் ஆணைக்குழுவும் நீதி ஆணைக்குழுவும்
தேர்தல் ஆணைக்குழுவும் பொலிஸ் ஆணைக்குழுவும்
வெகுசன ஊடக ஆணைக்குழுவும் கல்வி ஆணைக்குழுவும்
தேர்தல் ஆணைக்குழுவும் கல்வி ஆணைக்குழுவும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human