CGT 2002-02

Author : Admin

Topic updated on 07/26/2017 01:03pm

அண்மையில் நியூயோர்க்கில் உலக வர்த்தக மையத்திலும் வொஷிங்டனிலும் பென்டகனிலும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அரசியல் பகுத்தாய்வாளர் ஒருவர் குறிப்பிட்ட ஐந்து கூற்றுகள் கீழே தரப்பட்டுள்ளன.

A – பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு உலக நாடுகளின் மாபெரும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
B – பயங்கரவாதக் குழுக்கள் காரணமாக உலகுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை முழுமையாக நீக்குவதில் மாபெரும் கூட்டமைப்பு வெற்றியீட்டியது.
C – மாபெரும் கூட்டமைப்பில் பிளவுகள் தோன்றத் தொடங்கியுள்ளன.
D – ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கும் ரஷ்யாவுக்குமிடையே ஒரு புதிய தந்திரத் தொடர்பு ஏற்பட்டு வருகின்றது.
E – ஆப்கானிஸ்தானிலிருந்து தலிபான் ஆட்சியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
மேற்குறித்த கூற்றுகளில் எவை திருத்தமானவையாக ஏற்றுக்கொள்ளப்படத்தக்கன?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply