Author : Admin
2002 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யூரோ என்னும் புதிய நாணய அலகு ஐரோப்பிய சமாஜத்தின் பன்னிரெண்டு நாடுகளின் புழக்கத்துக்கு விடப்பட்டது. பின்வருவனவற்றில் எது யூரோ வலயத்தின் மூன்று மிகப்பெரிய பொருளாதாரங்களை அடக்குகின்றது?
ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின்
ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி
இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து
ஸ்பெயின், பிரான்ஸ், நெதர்லாந்து
நெதர்லாந்து, ஸ்பெயின், ஜேர்மனி
You must be logged in to post a comment.
Only fill in if you are not human