CGT 2001-57

Author : Admin

Topic updated on 07/26/2017 12:40pm

கலப்பு உணவினை விட மரக்கறி உணவு உடல் நலத்திற்கு உகந்தது. மாமிச உணவு உண்பவர்களை விட மரக்கறி உண்போர் இருதய நோயினால் பாதிக்கப்படும் அளவும் கொழுத்திருக்கும் அளவும் குறைவானது என்று ஆய்வுகள் எடுத்துக்காட்டி உள்ளன. மரக்கறி உண்போர் போதுமான அளவு புரதத்தை பெற்றுக்கொள்ளவில்லை எனக் கவலை தெரிவிக்கப்பட்ட போதிலும் இது தொடர்பாக உணவினைக் கவனமாகத் தெரிவு செய்தல் மூலம் அவர்கள் தமக்குத் தேவையான புரத உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமென எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட வாதத்தின் பிரதான முடிவினை நன்கு வெளிப்படுத்தும் கூற்று பின்வருவனவற்றுள் எது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply