Author : Admin
இஸ்ரேல் – பலஸ்தீனிய உறவின் தற்போதைய நெருக்கடிக்கான உடனடிக் காரணமாகக் கருதப்படக்கூடியது பின்வருவனவற்றில் எது?
கிழக்கு ஜெருசலத்தில் (ளவயவரள) நிலைமை பற்றித் தொடரும் பேச்சுவார்த்தைகள்.
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைகளில் இஸ்ரேலிய குடியிருப்புக்களை அமைத்தல்.
இணக்கப்பாடில்லாத மனப்பாங்கை இரண்டு நாடுகளின் தலைமைத்துவமும் கொண்டிருத்தல்.
இரு கட்சிகளுக்கிடையிலான பிரதான சமாதான தரகரின் ஆர்வமின்மை.
பலஸ்தீனியர்களுக்கிடையே நிகழுகின்ற உயர் தொழிலின்மை வீதம்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human