CGT 2000-43

Author : Admin

Topic updated on 07/21/2017 04:35pm

Image Tip

வரைபுகள் I,II ஆகியன பத்து மாணவர்கள் டியூசன் வகுப்புகளில் செலவிட்ட நேரத்தையும் க.பொ.த. (உ.த.)ப் பரீட்சையில் அவர்கள் பெற்ற மொத்தப் புள்ளிகளையும் முறையே குறிப்பிடுகின்றன.

பின்வரும் மாணவர்களில் எவருடைய அடைவு, டியூசன் வகுப்புகளில் கூடுதலான நேரத்தைச் செலவிட்டால் பெறும் மொத்தப் புள்ளிகள் கூடுதலாக இருக்கும் என்னும் நம்பிக்கைக்கு எதிரான மிகப் பலமான சான்றாக இருக்கின்றது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply