A – வரையறுக்கப்பட்ட நோக்கங்களைக் கொண்ட ஒரு நடுத்தர அரச சார்பு நிறுவனம்
B – வரையறுக்கப்பட்ட நோக்கங்களைக் கொண்ட ஓர் அரச சார்பற்ற நிறுவனம்
C – ஐக்கிய நாடுகள் தாபனத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே உறுப்புரிமை பெறலாம்
D – பிரித்தானிய மகா இராணியார் தலைமை தாங்குகின்றார்.
E – உறுப்பரசுகளின் சமூக பொருளாதார, அரசியல் அபிவிருத்தியில் கவனம் செலுத்துகிறது.
F – பெரும்பாலும் முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்களைக் கொண்டுள்ளது.
G – போர்க் களங்களில் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் செயற்பாட்டில் பிரதானமாகக் கவனம் செலுத்துகின்றது.
H – உலகம் பூராவும் தாபிக்கப்பட்டுள்ள தேசிய செஞ்சிலுவைச் சங்கங்கள், செவ்விளம்பிறைச் சங்கங்கள் என்பவற்றினூடாகச் செயற்பாடுகளை மேற்கொள்கின்றது.
I – சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தில் பாதுகாவலனும் மேம்பாட்டாளரும் என்ற வகையில் உலகச் சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
J – ஐக்கிய நாடுகள் தாபனத்தின் மேற்பார்வையின் கீழ் செயற்படுகின்றது.
பொதுநலவாயத்துக்குப் பொருந்தும் சரியான கூற்றுக்களின் தொகுதியைத் தெரிவு செய்க.