Author : Admin
கூற்று I – பிராந்திய ஒத்துழைப்புக்கான தென்னாசியச் சங்கம் (சார்க்) உறுப்பரசுகளுக்கிடையில் விளையாட்டுச் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காகத் தாபிக்கப்பட்டது.
கூற்று II – சார்க் எதிர்கொள்ளும் தடைகளுள் ஒன்று இந்தோ – பாகிஸ்தான் மோதலாகும்.
கூற்று I – உண்மை, கூற்று II – உண்மை
கூற்று I – உண்மை, கூற்று II – பொய்
கூற்று I – பொய், கூற்று II – உண்மை
கூற்று I – பொய், கூற்று II – பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human