Author : Admin
கூற்று I – உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியும் 1945 பிரிட்டன் வூட்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் தாபிக்கப்பட்டது.
கூற்று II – அவை இரண்டும் ஐ.நா.வின் சிறப்பு முகவராண்மை நிறுவனங்களாயினும் ஐ.நா.வின் தலையீடின்றிச் சுதந்திரமாகச் செயற்படுகின்றன.
கூற்று I – உண்மை, கூற்று II – உண்மை
கூற்று I – உண்மை, கூற்று II – பொய்
கூற்று I – பொய், கூற்று II – உண்மை
கூற்று I – பொய், கூற்று II – பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human