கூற்று I – அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தின் மூலக் கொள்கைகளை தனது உறுப்பு நாடுகள் அனுசரித்து நடக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் தாபனம் எதிர்பார்க்கிறது.
கூற்று II – மனித உரிமைகளை மீறும் அரசுகள் சர்வதேச மனிதஉரிமைகள் பேரவையில் குற்றஞ் சுமத்தப்பட முடியும்.