ஐக்கிய நாடுகள் தாபனத்தின் பாதுகாப்புச் சபை
A – ஐந்து நிரந்தர உறுப்பினர்களையும் ஏனைய பத்து உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
B – பொதுச் சபை பத்து நிரந்தரமற்ற உறுப்பினர்களையும் தெரிவு செய்கிறது.
C – ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் இரத்து அதிகாரத்தைப் பெற்றுள்ளனர்.
D – ரஷ்ய சமஷ்டி, ஐக்கிய அமெரிக்க, பெரிய பிரித்தானியா, ஜேர்மன், சீனா ஆகியனவே ஐந்து நிரந்தர உறுப்பினர்களுமாவார்.
E – சர்வதேச நாடுகளின் சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணுகின்றது.