Author : Admin
சர்வதேச அமைப்புக்கள் வலுவடைய ஏதுவாயமைந்த காரணிகள் – பிழையான கூற்று
நாடுகளின் அரசு மையப் பாதுகாப்புக் கொள்கை வெற்றியடையாமை.
சர்வதேச சமாதானம் உருவாக்கப்படுவதன் அவசியம் உணரப்படாமை.
துருவ அரசியலில் சர்வதேச அமைதி அச்சுறுத்தலாக அமைந்தமை.
நாடுகள் பல பகுதியினருடனும் ராஜதந்திர தொடர்பு களை ஏற்படுத்திக் கொள்ளும் நிலையுருவானமை.
மோதல்களின்றிச் சமாதானமாக நெருக்கடிகளைத் தீர்த்தலின் அவசியம் ஏற்றுக் கொள்ளப்பட்டமை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human