இலங்கையின் அரசியல் கட்சி முறையின் பிரதான பண்புகளாவன:
A – பிரதான இரு அரசியல் கட்சிகளையும் அதிகளவிலான சிறிய கட்சிகளையும் கொண்ட பல கட்சி முறை.
B – இரு பிரதான அரசியல் கட்சிகள் கட்சி முறைமையில் ஆதிக்கம் செலுத்துதல்.
C – சிறிய அரசியல் கட்சிகள் பிரதான இரு அரசியல் கட்சிகளையும் சூழ்ந்தமைந்துள்ள இரு கூட்டுக்கட்சி முறை.
D – இனத்துவ அடிப்படையிலான அரசியல் கட்சிகள் உருவாகும் போக்கு காணப்படுதல்.
E – அரசியல் கட்சி முறைமையில் பழைய இடதுசாரிக் கட்சிகள் மூன்றாம் சக்தியாக மீளெழுதல்.