இலங்கையில் பல் கட்சி முறை நிலவுவதைப் பாதிக்கும் காரணிகளின் சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – சமூகத்தின் பல விதத் தன்மை
B – 1978 இல் விகிதசமப் பிரதிநிதித்துவ முறையின் அறிமுகம்
C – 1978 இல் திறந்த பொருளாதார முறையின் அறிமுகம்
D – பிரதான அரசியல் கட்சிகள் பல பகுதிகளாகப் பிளவுறுதல்