Author : Admin
இலங்கையின் அரசியல் கட்சி முறையின் பிரதான பண்புகளாவன A – பலகட்சி முறையாகும். B – ஒரு இரு கட்சி ஆதிக்க முறையாகும். C – சில கட்சிகள் இனத்துவ அடிப்படையில் அமைந்துள்ளன. D – சகல கட்சிகளும் தாராள சனநாயக ரீதியானவையாகும்.
A B C
A B D
A C D
B C D
You must be logged in to post a comment.
Only fill in if you are not human