PS-U13- 149

Author : Admin

Topic updated on 07/19/2017 10:00am

1978 இரண்டாம் குடியரசு யாப்பு : பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – இலங்கையில் ஜனநாயக ஆட்சியைப் பலப்படுத்துவதற்கு அதிகம் பங்காற்றியுள்ளது.
B – இலங்கை அரசின் சமயச் சார்பற்ற தன்மையை மாற்றியது.
C – சட்டத்துறையின் அதிகாரங்களையும் நிலையையும் ஆணையதிகாரத்தையும் பெரிதளவு பலப்படுத்தியது.
D – டி கோல் ஜனாதிபதி முறைமையை இலங்கையரசின் அடிப்படை யாப்புத்தளமாக ஆக்கியது.
E – அரசின் ஒரு பொருளாதார கொள்கை என்றவகையில் உயர்ந்தளவிலான நலன்புரிச் செயற்பாடுகளுடன் கூடிய அரச முதலாளித்துவத்தை ஏற்றது

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply