PS-U13- 145

Author : Admin

Topic updated on 07/19/2017 09:51am

1978 யாப்பின் கீழுள்ள சட்டத்துறை:
A – ஒரு மன்ற முறையினதாக இருப்பதோடு அது பாராளு மன்றம் என்றழைக்கப்படுகிறது.
B – மக்களின் சட்டவாக்க அதிகாரத்தைப் பிரயோகிக்கும் மீயுயர் கருவியாகும்.
C – பொது நிதியின் மீயுயர் காப்பாளராகும்.
D – சில யாப்புறு நிபந்தனைகளுக்குட்பட்டு ஜனாதிபதியால் கலைக்கப்படும்.
E – மக்களால் தெரிவுசெய்யப்படும் 196 உறுப்பினர்களையும் தேசியப் பட்டியலிலிருந்து நியமிக்கப்படும் 29 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply