PS-U13- 143

Author : Admin

Topic updated on 07/19/2017 09:46am

இலங்கையிலுள்ள உள்ளுராட்சி மன்றுகள்
A – மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் என மூவகைப்படும்.
B – மத்திய அரசின் மேற்பார்வையின்கீழ் செயற்பட வேண்டும்.
C – தமது அதிகாரப் பிரதேசங்களில் சமூகப் பயன்பாட்டுச் சேவைகளை வழங்கும் பொறுப்பினைப் பெற்றுள்ளன.
D – மூன்று வருடங்களுக்குப் பதவி வகிப்பதற்காகத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது.
E – மத்திய அரசினால் ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களின்படி செயற்பட வேண்டியிருப்பதால் சுயாதீனமான நிறுவனங்களன்று

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply