1978 யாப்பின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டமன்றமானது
A – பாராளுமன்றம் என்றழைக்கப்படுகின்றது.
B – தெரிவுசெய்யப்படும் மற்றும் நியமிக்கப்படும் இரு வகை உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
C – சட்டவாக்கத்தில் இறைமை பொருந்திய நிறுவனமன்று.
D – கூட்டம் கூடுவதற்குக் குறைந்தது 30 உறுப்பினர்கள் சமுகமளித்திருக்க வேண்டும்.
E – ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப் பிரேரணையைக் கொண்டுவரும் அதிகாரத்தினைப் பெற்றுள்ளது.