இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள்- பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் ஆகிய மூன்று வகைகளைக் கொண்டதாகும்
B – தெரிவு செய்யப்படுகின்றதும் நியமிக்கப்படுகின்றது மான பிரதிநிதிகளைக் கொண்டவையாகும்.
C – மாவட்டத்தின் மாவட்டச் செயலாளரின் மேற்பார்வைக்குட்படுபவையாகும்.
D – தத்தமது பிரதேசங்களில் சட்டத்தையும் அமைதியையும் பேணும் பொறுப்பினைப் பெற்றனவாகும்.
E – மத்திய அரசாங்கத்தின் முகவர்களாகும்