PS-U13- 125

Author : Admin

Topic updated on 07/19/2017 09:00am

இலங்கையிலுள்ள பகிரங்க சேவை உறுப்பினர்கள்
A – யாப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பானவர்களாவர்.
B – ஆளணி நிர்வாக விடயங்களில் பகிரங்க சேவை ஆணைக்குழுவின் கீழுள்ளவர்களாவர்.
C – நிறைவேற்றுத் துறையின் தலைவர் வழக்குத் தொடுதலுக்குட்படாமையால் நீதிமன்றுகளுக்குப் பதிலிறுக்கத் தேவையில்லை
D – மொழிக் கொள்கை தொடர்பான அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் ஆலோசனையை ஏற்பர்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply