இலங்கையிலுள்ள உள்ளூராட்சி முறைமை
A – நிதி மூலாதாரங்களுக்கு மத்திய அரசாங்கத்தில் தங்கியுள்ளது.
B – மாகாண சபைகளையும் பிரதேச சபைகளையும் கொண்டுள்ளது.
C – மாகாண உள்ளூராட்சி அமைச்சர்களினால் மேற்பார்வை செய்யப்படுகிறது.
D – தனது தேர்தல்களை நடத்துவதற்கு மத்திய அரசாங்கத்தில் தங்கியுள்ளது.