தற்போதைய அரசியல் யாப்பிலுள்ள அடிப்படை உரிமைகள் அத்தியாயம் – பொருத்தமற்ற கூற்றுக்களின் தொகுதி
A – மக்கள் இறைமையைப் பலப்படுத்தியுள்ளது.
B – அடிப்படை உரிமைகள் வழக்குகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆரம்பித்து வைக்க வேண்டும் எனப் பிரகடனம் செய்கின்றது.
C – பாராளுமன்றில் 2/3 பெரும்பான்மையால் திருத்தப்பட முடியும்.
D – இலங்கைக்குத் திரும்பி வருவதற்கான உரிமையை ஒரு ஆள்சார் உரிமையாக அங்கீகரிக்கின்றது.