PS-U13- 115

Author : Admin

Topic updated on 07/18/2017 05:05pm

1978 யாப்பின் கீழ் உயர் நீதிமன்றம்
A – இறுதியானதும் மேலானதுமான பதிவேட்டு நீதிமன்றமாகும்.
B – யாப்பு விவகாரங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பாகத் தனியானதும் பிரத்தியேகமானதுமான அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
C – ஏதேனும் ஓர் உறுப்பினர் வெற்றிடம் ஏற்பட்டாலும் செயற்பட முடியும்.
D – பிரதம நீதியரசர் உள்ளிட்ட பத்து நீதியரசர்களைக் கொண்டுள்ளது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply