PS-U13- 110

Author : Admin

Topic updated on 07/18/2017 04:50pm

1948 மற்றும் 1972 யாப்புகளின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டத்துறைகளோடு தொடர்பான சில கூற்றுகள் கீழே தரப்பட்டுள்ளன. அக்கூற்றுக்களைப் பயன்படுத்தி 110 ஆம் வினாவுக்கு விடை தருக.
A – இருமன்ற சட்டத்துறை
B – தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தமை
C – தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மேலதிகமாகச் சில நியமன உறுப்பினர்களையும் கொண்டிருந்தமை
D – சட்டவாக்க அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தமை
E – சட்டவாக்கத்தில் உயர்தன்மை மிக்க அதிகாரம்
F – அரச அதிகாரத்தின் மீயுயர் கருவி

1948 யாப்பு சட்டத்துறைக்குப் பொருந்தும் சரியான கூற்றுகளின் தொகுதியைத் தெரிவு செய்க.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply