Author : Admin
இலங்கையில் விகிதசமப் பிரதிநிதித்துவ முறை – பொருத்தமற்ற கூற்று
எந்ததொரு கட்சியும் பாராளுமன்றில் 2/3 பெரும்பான்மையைப் பெறுவதற்கு உதவுவதில்லை.
அதன் விருப்பு வாக்கு முறையினால் விமர்சிக்கப்படுகிறது.
பாராளுமன்றுக்கு அதிக சுயாதீன உறுப்பினர்கள் நுழைவதற்கு வாய்ப்பளிக்கிறது.
பிரதிநிதிகளின் சுதந்திரத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human