Author : Admin
பின்வருவனவற்றுள் மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பை விவரிப்பதற்கு அதிகம் பொருத்தமான கூற்றைத் தெரிவு செய்க.
தேர்தல் ஆணையாளருக்குக் கட்டளையிடுவதற்குள்ள ஒரு சந்தர்ப்பமாகும்.
இறைமையை நேரடியாகப் பிரயோகிப்பதற்கு மக்களுக்குள்ள ஒரு சந்தர்ப்பமாகும்.
பாராளுமன்றின் ஒரு செயற்பாட்டை நிராகரிக்குமாறு மக்களைக் கோரும் ஒரு சந்தர்ப்பமாகும்.
அரசியல்வாதிகள் மக்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சந்தர்ப்பமாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human