Author : Admin
இலங்கையில் பிரதிநிதித்துவ முறைக்குப் பொருத்தமில்லாத கூற்றைத் தெரிவு செய்க.
பிரதிநிதிகளில் அதிகமானவர்களைத் தெரிவு செய்வதற்கு நிலப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் தொகுதி முறையைப் பயன்படுத்துகிறது.
அது பிரதிநிதிகளைப் பெயர் குறிப்பிடுவதற்கு அரசியல் கட்சிகளுக்கு அனுமதியளித்துள்ளது.
அது கூடுதல் வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்களைத் தெரிவு செய்கிறது.
அது தேர்தல் முறையில் அரசியல் கட்சிகளுக்கு ஆதிக்கப் பங்கினை வழங்குகிறது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human