PS-U12- 175

Author : Admin

Topic updated on 07/15/2017 10:41am

ஜக்கிய அமெரிக்க சமஷ்டி அரங்கமானது:
A – ஒரு மத்திய அரசாங்கத்தையும் ஐம்பது மாகாண அரசாங்கங்களையும் கொண்டுள்ளது.
B – வலு வேறாக்கம், தடைகள் சமன்பாடுகள் என்ற மூலக்கொள்கைகளின் அடிப்படையில் தாபிக்கப்பட்டுள்ளது.
C – மாகாண அரசுகள் தமது சுய விருப்பின்படி வெளியேறும் உரிமையைக் கொண்ட ஒன்றிய அரசுகளைக் கொண்டது.
D – பலவீனமான மத்திய அரசாங்கத்தையும் பலமான மாகாண அரசாங்கங்களையும் பண்பாகக் கொண்டுள்ளது.
E – பழம் சமஷ்டிவாதத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளப்படும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply