Author : Admin
இந்திய உயர் நீதிமன்றமானது – பொருத்தமற்ற கூற்று
1950 அரசியல் யாப்பின் மூலம் தாபிக்கப்பட்டது.
பிரதம நீதியரசரையும் ஏனைய இருபத்தைந்து நீதியரசர்களையும் கொண்டதாகும்.
அரசியல் யாப்பின் பாதுகாவலனாகவும் அடிப்படை உரிமைகளின் பொறுப்பாளராகவும் செயற்படுவதற்கு அதிகாரம் பெற்றுள்ளது.
அரசியல் யாப்பினை விவரணம் செய்யும் அதிகாரத்தைப் பெறவில்லை.
பெற்றுள்ள அதிகாரங்களினதும் பணிகளினதும்படி அமெரிக்க உயர்நீதிமன்றைப் பெரும்பாலும் ஒத்துள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human