Author : Admin
இந்திய அரசாங்கமானது- பிழையான கூற்று
அரைகுறை சமஷ்டி முறையினதாகும்.
1950 இல் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் கீழ் தாபிக்கப்பட்டது.
மத்திய அரசாங்கத்தையும் 28 மாநில அரசாங்கங் களையும் கொண்டதாகும்.
உண்மை நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதியினால் தலைமை தாங்கப்படுகின்றது.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையிலான அதிகாரப் பங்கீட்டு முறையின் அடிப்படையில் செயற்படுகின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human