Author : Admin
அமெரிக்க அரசியல் முறைமையின் அடிப்படை மூலக் கொள்கைகளாவன- பிழையான கூற்று
அரசியல் திட்டத்தின் மூலமே அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டதனை அடிப்படையாகக் கொண்ட சமஷ்டி அரசாங்கம்
நான்கு வருட காலத்துக்கு மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் நிறைவேற்று ஜனாதிபதி
தடைகள் சமன்பாடுகள் முறைமையோடு இணைந்த அதிகாரப் பிரிவினையின் அடிப்படையிலமைந்த மத்திய அரசாங்கம்
இரு மன்றங்களைக் கொண்ட காங்கிரஸ் என்ற பெயரால் அழைக்கப்படும் சட்டமன்றம்
நீதிப் புனராய்வு அதிகாரத்தைக் கொண்ட சுதந்திரமான நீதித்துறை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human