Author : Admin
கூற்று I – முந்நாள் சோவியத் ஒன்றியத்தின் பிரசீடியமே சுப்ரீம் சோவியத்தின் அமர்வுகளுக்கிடையில் உயர் சட்டவாக்க நிறுவனமாகப் பணியாற்றியது.
கூற்று II – சோவியத் பிரிசீடியம் சட்டவாக்க மற்றும் நிறைவேற்று ஆகிய இரு அதிகாரங்களையும் பிரயோகித்தது.
கூற்று I – உண்மை, கூற்று II – உண்மை
கூற்று I – உண்மை, கூற்று II – பொய்
கூற்று I – பொய், கூற்று II – உண்மை
கூற்று I – பொய், கூற்று II – பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human