Author : Admin
கூற்று I – பிரித்தானிய மகா இராணி ஆயுட் காலத்துக்குத் தெரிவு செய்யப்படும் நாம நிர்வாகியாவார்.
கூற்று II – பிரித்தானிய மகா இராணி அரசின் தலைவர் என்ற வகையில் தமது நிறைவேற்றுப் பணிகளுக்குப் பொறுப்புக் கூறத் தேவையில்லை.
கூற்று I – உண்மை, கூற்று II – உண்மை
கூற்று I – உண்மை, கூற்று II – பொய்
கூற்று I – பொய், கூற்று II – உண்மை
கூற்று I – பொய், கூற்று II – பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human