Author : Admin
கூற்று I – முந்நாள் சோவியத் சோசலிசக் குடியரசின் கம்யூனிச ஆட்சியின் கீழ் கம்யூனிசக் கட்சி என்ற ஒரு தனிக் கட்சியே நிலவியது.
கூற்று II – கம்யூனிசக் கட்சியே அரசாகவும் அரசே கட்சியாகவும் கருதப்பட்டது.
கூற்று I – உண்மை, கூற்று II – உண்மை
கூற்று I – உண்மை, கூற்று II – பொய்
கூற்று I – பொய், கூற்று II – உண்மை
கூற்று I – பொய், கூற்று II – பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human