PS-U12- 109

Author : Admin

Topic updated on 07/14/2017 04:01pm

கூற்று I – முந்நாள் சோவியத் ஒன்றியத்தில் அரச அதிகாரத்தைப் பிரயோகித்த உயர் கருவி கம்யூனிசக் கட்சியாகும்.

கூற்று II – கம்யூனிசக் கட்சி சனநாயக மத்திய வாதக் கொள்கையின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply