சோவியத் அரசாங்க முறைக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – அது சட்டரீதியாகவேனும் வலுவேறாக்கற் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை.
B – சோவியற் யூனியனின் பிராந்திய அலகுகள் பிரிந்து செல்லும் உரிமையைப் பெற்றிருந்தன.
C – நீதிபதிகள் சட்டத்துறையாலும் நியமிக்கப்பட்டனர்.
D – அங்கு பல கட்சித் தேர்தல்கள் இடம்பெற்றன.