சோவியத் யூனியன் அரசாங்கத்துடன் தொடர்பான சரியான சேர்மானத்தை இனங்காண்க.
A – ஒத்த அதிகாரங்களையும் பலத்தையும் கொண்ட இரு சபைகளை சுப்ரீம் சோவியத் கொண்டிருந்தது.
B – அரசின் கூட்டுத் தலைமையாகச் செயற்பட்ட பிரிசீடியம் சுப்ரீம் சோவியத்தினால் தெரிவு செய்யப்பட்டது.
C – அமைச்சரவைப் பிரிசீடியமே பிரதான தீர்மானங்களை எடுக்கும் அமைப்பாக இருந்தது.
D – இந்த பிரிசீடியம் சுப்ரீம் சோவியத்தின் கட்டுப் பாட்டுக்கு உட்பட்டிருந்தது.