Author : Admin
வெளியுறவுக் கொள்கை என்பது
ஒரு நாடு தன்னுடைய வளமும் நலமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கும் பிற நாடுகளின் நலமும் அவ்வாறே பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்குமாக உருவாக்கிய கொள்கை.
ஒரு நாடு ஏனைய நாடுகளுடன் இடைத்தொடர்புகளைப் பேணப் பின்பற்றும் கோட்பாடுகளும் நடைமுறைகளும்
ஒரு நாடு தனது நோக்கத்தினை நடைமுறையில் அடையப் பின்பற்றும் கொள்கை.
ஒரு நாட்டின் உலக அரசாங்கத்தை அமைப்பதற்கான முன்னெடுப்பு
தேசிய அளவில் நோக்கங்களைச் சாதித்துக் கொள்வதை நோக்காகக் கொண்டுள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human