X என்னும் பதார்த்தத்தின் Δ Hஉருகல் இன் பெறுமானத்தின் பருமன் அதன் Δ H ஆவியாதல் இன் பெறுமானத்தின் பருமனிலும் குறைவாகும் (அதாவது | Δ Hஉருகல் |<| Δ H ஆவியாதல்|). வெப்பநிலை T1 இல் X உருகி அதன்பின் வெப்பமாக்கும்போது வெப்பநிலை T2 இல் அது ஆவியாகிறது. மாறா வீதத்தில் X இன் ஒரு திண்ம மாதிரியை வெப்பமாக்கும்போது வெப்பநிலை, நேரம் என்பவற்றுக்கிடையிலான மாறலைக் கீழே தரப்பட்ட எவ்வரிப்படம் சிறப்பாக வகைகுறிக்கிறது? (குறிப்பு : திண்ம (s), திரவம் (l), வாயு (v))