Author : Admin
தரப்பட்டுள்ள வெப்பநிலையில் வால்வுடன் கூடிய ஒரு மூடிய விறைத்த கொள்கலத்தில் பின்வரும் சமநிலை உள்ளது எனக் கருதுக.
N2(g) + 3H2(g) 2NH3(g)
வால்வினூடாக ஒரு மேலதிக அளவு N2(g) கொள்கலத்தினுள் புகுத்தப்படும் போது H2(g) இனதும் NH3(g) இனதும் செறிவுகள் முறையே
கூடும், கூடும்
குறையும், குறையும்
கூடும், குறையும்
குறையும், கூடும்
மாறாது, மாறாது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human