CHEM-08-265

Author : Admin

Topic updated on 07/05/2017 03:10pm

ஓர் இலட்சியக் கரைசலை உண்டாக்கும் A, B ஆகியவற்றின் மாறா வெப்பநிலை அவத்தை வரிப்படம் கீழே காணப்படுகிறது. Image Tip

பின்வரும் கூற்றுகளில் எது / எவை உண்மையானது / உண்மையானவை?

(a) சேர்வை A இன் கொதிநிலை சேர்வை B இன் கொதிநிலையிலும் உயர்ந்தது.

(b) ஆவி அவத்தையும் திரவ அவத்தையும் பிரதேசம் Q இல் சமநிலையில் உள்ளன.

(c) பிரதேசம் P இல் ஆவி அவதை மாத்திரம் உள்ளது.

(d) பிரதேசம் R இல் ஆவி அவதை மாத்திரம் உள்ளது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply