CHEM-08-260

Author : Admin

Topic updated on 07/05/2017 02:49pm

0.01 mol dm-3 NaOH கரைசலின் ஓர் 50.00cm3 கனவளவு மென்னமிலம் HA இன் 0.11 mol dm-3 கரைசலின் 50.00 cm3 கனவளவுடன் சேர்க்கப்பட்டது. இறுதிக் கலவையின் pH ஆனது 6.2 ஆக இருக்கக் காணப்பட்டது. Ka ஆனது அமிலத்தின் கூட்டற்பிரிகை மாறிலியெனின், பின்வரும் விடைகளில் எது அதன் pKa பெறுமானத்தைக் காட்டுகின்றது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply