Author : Admin
முதலாம் கூற்று : ஒரு இலட்சியக் கரைசலின் கலக்கும் வெப்பவுள்ளுறை பூச்சியமாகும்.
இரண்டாம் கூற்று : ஓர் இலட்சியக் கரைசலில், வெவ்வேறு வகை மூலக்கூறுகளுக்கிடையே உள்ள கவர்ச்சி விசைகளும் அதேவகை மூலக்கூறுகளுக்கிடையே உள்ள கவர்ச்சி விசைகளும் சமம்.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை: பொய்
பொய்: உண்மை
பொய்: பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human