CHEM-08-256

Author : Admin

Topic updated on 07/05/2017 02:39pm

NaOH இன் மாதிரி ஒன்று ஒரு சடத்துவ மாசுடன் மாசுப்பட்டுள்ளது. மேற்குறித்த NaOH மாதிரியின் 4.00 g ஆனது 1.0 dm3 நீரில் கரைக்கப்பட்டது. பெறப்படும் கரைசலின் 50.0 cm3 மாதிரி ஒன்று 0.10 mol dm-3 HCl கரைசலின் 50. cm3 உடன் தாக்கம்புரிய விடப்பட்டது. தாக்கக் கலவையின் pH 2.0 ஆகக் காணப்பட்டது. NaOH மாதிரியின் சதவீதத் தூய்மை (H=1, O=16, Na=23)

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply