Author : Admin
முதலாம் கூற்று : CO2 ஆனது அமில மழைக்குப் பங்களிப்புச் செய்வதில்லை.
இரண்டாம் கூற்று : CO2 ஆனது நீரில் கரையும்போது காபனிக் அமிலம் உண்டாகின்றது.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை: பொய்
பொய்: உண்மை
பொய்: பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human