CHEM-08-253

Author : Admin

Topic updated on 07/05/2017 04:36am

முதலாம் கூற்று : முதல் அயனாக்க மாறிலி K1 ஆகவுள்ள ஓர் இருமூல அமிலத்தின் pH ஆனது அதே செறிவும் அதே அயனாக்க மாறிலி (K1) உம் உள்ள ஓர் ஒருமூல அமிலத்தின் pH இலும் பார்க்க உயர்ந்தது.

இரண்டாம் கூற்று : ஒரு பதார்த்தத்தின் அமில வலிமை அதன் மூலக் கூறில் உள்ள அயனாக்கத்தக்க ஐதரசன் அணுக்களின் எண்ணிக்கையை மாத்திரம் சார்ந்தது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply