CHEM-08-244

Author : Admin

Topic updated on 07/05/2017 12:17am

244,245 ஆகிய வினாக்கள் பின்வரும் பரிசோதனையை அடிப்படையாகக் கொண்டவை. ஒரு பதார்த்தம் S இன் வெவ்வேறு செறிவுகளின் ஒருதொடர் ஐதாக்கிய கரைசல்கள் நீரில் தயாரிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு கரைசலும் குளோரபோமுடன் நன்றாகக் குலுக்கப்பட்டு, சமநிலையை அடையவிடப்பட்டது. பதார்த்தம் S நீரிலும் பார்க்கக் குளோரபோமில் கூடுதலாகக் கரையத்தக்கது. அது நீரிலோ, குளோரபோமிலோ எந்த இரசாயனத் தாக்கத்திற்கும் உட்படுவதில்லை.

மேற்குறித்த சமநிலைகள் ஒவ்வொன்றிலும் சேதன அவத்தையில் S இன் செறிவுக்கு (Y – அச்சு) எதிரே நீரவத்தையில் S இன் செறிவு (X – அச்சு) குறிக்கப்பட்டு, இரு அவத்தைகளிலும் S இன் பங்கீடு அவதானிக்கப்பட்டது. மேற்குறித்த வரைபு பற்றிப் பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply