Author : Admin
மாறா வெப்பநிலையில் நீர் ஊடகத்தில் Fe(OH)2 இன் கரைதிறன் பெருக்கத்தைக் கருதுக. கரைசலின் pH 8.0 இலிருந்து 9.0 ஆக அதிகரிக்கப்படும்போது Fe(OH)2 இன் கரைதிறன் பெருக்கம்.
மாறாது
100 மடங்கால் அதிகரிக்கும்
10 மடங்கால் குறைவடையும்
100 மடங்கால் குறைவடையும்
1000 மடங்கால் குறைவடையும்
Answer :- all
You must be logged in to post a comment.
Only fill in if you are not human